‘கால் டாக்ஸி’ சினிமா விமர்சனம்

‘கால் டாக்ஸி’ சினிமா விமர்சனம் ஐந்தாறு வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டையே உலுக்கிய சம்பவம் கால் டாக்ஸி டிரைவர்கள் கொலை. அந்த சம்பவத்தின் அதிர்ச்சிப் பின்னணியை வைத்து சினிமாவுக்காக வர்த்தக அம்சங்கள் கலந்து கட்டிய படமாக ‘கால் டாக்ஸி.’ முகத்தில் கொலைகாரக் கலை … Continue reading ‘கால் டாக்ஸி’ சினிமா விமர்சனம்